பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா!(படங்கள் இணை ப்பு)

20160222185156 20160222185241பட்டுகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 10 லட்சம் நீதி ஒதுக்கீடு செய்து நவீன கூடைப்பந்து மைதானம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது அதனை தெடர்ந்து இப்பணி கட்டிமுடிக்கப்பட்டு நேற்று முந்தினம் திறப்பு விழா நடைபெற்றது இத்திறப்பு விழாவில் தஞ்சை பராளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன்,Bsc.,அவர்கள் கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்து விழாவினை சிறப்பித்தார் பின்னர் இவ்விழாவில் விட்டு வசதி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் BA., அவர்களும் பட்டுகோட்டை நகர் மன்ற தலைவர் திரு. S.R.ஜவகர்பாபு B.E,M.B.A., அவர்களும் தஞ்சை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் திரு.K.கதிரவன் அவர்களும் மற்றும் பிறமுக தலைவர்களும் ,பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்..20160222184941 (1) 20160222184842 20160222184820 20160222184738 20160222184659 20160222184632

Close