மரண அறிவிப்பு ! புனித காபாவின் சாவி பொறுப்பாளர்!

சவூதி அராபியா புனித மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராம்   புனித என்னும் பள்ளிவாசலின் சாவியை வைத்து இருந்த காப்பாளர் சேக் அப்துல் காதிர் தாஹா அல் செய்பி (வயது 74) நேற்று முன்தினம் வியாழக்கிழமை இயற்கை எய்தினார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

இவர்களின்  குடும்பம், நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் – காபாவின் சாவி பொறுப்பாளராக இருந்த ஷெயபா பின் உத்மான் அபு தல்ஹா (ரலி) அவர்களின் குடும்பத்திற்கு தொடர்பு உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close