துபாயில் ஏர்போர்ட்யில் புதிய கன்கோர்ஸ் D திறப்பு!!

&NCS_modified=20160224165130&MaxW=640&imageVersion=default&AR-160229492
துபாய் ஏர்போர்ட்யில் புதிதாக கட்டப்பட்ட கன்கோர்ஸ் D  நேற்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.

இனி டெர்மினல் 1 யில் பயணிப்பவர்கள் இந்த கண்கோர்ஸ் D மட்டுமே பயன்படுத்தப்படும். பாஸ்போர்ட் கிளியரன்ஸ் முடித்த பிறகு தானியங்கி மோனோ ரயில் முலமாக இங்கு செல்ல முடியும்.

அமீரக நேரப்படி,  நேற்று காலை 7:30 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் முதல் வருகையுடன் புதிய கண்கோர்ஸ் துவங்கியது .

Close