மதுக்கூரில் பயங்கரம்! வாலிபருக்கு கத்தி குத்து!

மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் சிவக்கொல்லையை சேர்ந்த இலங்கைமணி என்பவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மறைந்துவைத்திருந்த கத்தியால் இலங்கை மணியை குத்தியதாக தெரிகின்றது.உயிருக்கு ஆபத்தான நிலையில் இலங்கை மணி தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.மதுக்கூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்

Advertisement

Close