இது தான் இஸ்லாம்! சவுதி மக்களின் நேர்மை..!

IMG_1442.JPG

அத் தம்மாம் (தஹ்ரான்) மாநகரில் உள்ள KFPM பல்கலைக்கழகத்தில் உள்ள அங்கன்வாடியில் தொழுகைக்காக அடைக்கப்படும் சமயங்களில் அங்கு வேலைபார்க்கும் Cashier நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பலகையை வைத்து விட்டு தொழுகைக்கு சென்று விடுவார். அங்கு உள்ளவர்கள் தேவையான பொருட்களை எடுத்துக்கொன்டு அதற்கு உரிய சரியான காசை வைத்துவிட்டு செல்வது வழக்கம்.

Close