அக்டோபர் 31, துபை ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம் !

துபை ஈமான் கல்சுரல் செண்டர், துபை ஹெல்த் அத்தாரிட்டியுடன் இணைந்து 31.10.2014 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அல் கிஸஸ் சோனாப்பூர் பவர் செக்யூரிட்டி கேம்பில் ரத்ததான முகாம் நடத்தவிருக்கின்றது.

ind.jpgரத்ததானம் செய்ய விரும்புவோர் :

ind.jpg 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
ind.jpg ஏற்கனவே ரத்ததானம் செய்து இரண்டரை மாதங்களுக்கு மேற்பட்டு இருக்க வேண்டும் 
ind.jpg எமிரேட்ஸ் ஐடி, டிரைவிங் லைசன்ஸ், லேபர் கார்டு அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வரவேண்டும்

எனவே உயிர் காக்கும் ரத்ததானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

ind.jpgரத்ததானம் செய்வதால் நமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று அஞ்சத் தேவையில்லை.

ind.jpgரத்ததானம் செயவது நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்றும் உடலில்  தானாகவே 48 மணிநேரத்தில் அதே அளவு ரத்தம் உற்பத்தியாகி விடுவதாக மருத்துவகுறிப்புகள் தெரிவிக்கின்றன.

ind.jpgரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை கீழக்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ind.jpgஇணையத்தில் நே
ரிடையாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
https://imandubai.com/iman/?page_id=2186

அல்லது

ind.jpgகீழை ஹமீது யாசின் :  052 777 8341
 
ind.jpgமுதுவை ஹிதாயத் :  050 51 96 433

ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது வருகையினை பதிவு செய்யலாம்.


தகவல் :
சகோ.முதுவை ஹிதாயத்.Advertisement

Close