Adirai pirai
posts

இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்ட சொந்தங்கள்!

dubaiதுபாயில் புதிதாக் தங்களை இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்ட சொந்தங்கள் எல்லா புகழும் இறைவனுக்கே..

இஸ்லாமிய விவகார்த்துறையின் புதிய முஸ்லிம்களிள் துறையின் தலைவர் ஹீதா அல் காபி வெளியிட்டு்ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .துபாயில் கடந்த 2014ம்  ஆண்டில் 2ஆயிரமத்து 815 பேர் இஸ்லாத்தை ஏற்றனர் இவர்களின் 2 ஆயிரத்து 47பெண்களும் 767ஆண் களும் அடங்குவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஆண்களின் அதிகமானோர் ‘முஹம்மத்’ என்று பெயரையே தங்களுக்கு தேர்வு செய்து கொள்கிறனர் மேலும் அப்துல்லா மற்றும் ஈசா ஆகிய பெயர்களையும் சிலர் தேர்வு செய்துள்ளனர்.பெண்களில் அதிகமானோர் மர்யம்  என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து ஆயிசா மற்றும் பாத்திமா ஆகிய்ல் பெயர்களை தேர்வு செய்கின்றனர் .இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy