மரண அறிவிப்பு – சேதுரோடு துல்கர்ணைன்

 அதிரை செதுரோட்டை சேர்ந்த மர்ஹூம் செ.அ.முஹம்மது அலியார் அவர்களின் மகனும் , மர்ஹூம் தண்டையா வீட்டு Y.முஹம்மது அலி அவர்களின் மருமகனும், மர்ஹூம் செ.அ.முஹம்மது பாருக் அவர்கள் மற்றும் செ.அ.சரபுதீன் அவர்களின் சகோதரரும், k.m.ஹமீது சுல்தான் M.I.இஸ் ஹாக் இவர்களின் மருமகனும், புர்ஹானுத்தீன், S.A.அஹம்து சபி இவர்களின் மாமனாரும், A.M.Y.அப்துல் சமது இவர்களின் சகலையும், S.A.அஹமது மன்சூர், P.M.பகுருத்தீன், A.M.Y.அன்சர்கான் அவர்களின் தாய்மாமாவும், சை.அ.சாரா அஹமது அவர்களின் சிறிய தந்தையும், செ.அ.சாதிக், செ.அ.சேக் முஹம்மது இவர்களின் தகப்பணாருமாகிய செ.அ.துல்கர்னைன், அவர்கள் இன்று காலை 6 மணியளவில் சேதுரோடு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Close