அப்துல் கலாம் பெயரில் புதிய அரசியல் கட்சி துவக்கம்!

A-P-J-Abdul-Kalamமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், இன்று புதிய கட்சியை துவங்கினார். கட்சிக்கு அப்துல் கலாம் லட்சியக்கட்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Close