சவூதியில் நேற்று பா.ஜ.பிரமுகர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்!

10400572_1735648386669861_7196910658986628323_nதமிழ்நாடு விருத்தாச்சலத்தை சார்ந்த ‪#பாஜக_தொண்டர்‬ ரவி குமார் என்ற சகோதரர் நேற்று சவுதியில் மஹ்ரிப் தொழுகையின் பின்பு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை உமர் என்று மாற்றிக்கொண்டார்
மாஷா அல்லாஹ்.

அவருடன் இணைந்து நிற்க்கும் அவர் நண்பரும் Anniyan TN ஒரு வருடத்திற்க்கு முன்பு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு பெயரை முஹம்மது ஷமீர் என்று மாற்றிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

இருவரது இம்மை மறுமை வாழ்வு சிறப்படைய துஆ செய்யுங்கள்…

Close