ஒரு முழு கிராமும் இஸ்லாத்தை ஏற்றது பௌத்த நாடான கம்போடியாவில்!

12800382_1117630891594388_4125605966913132012_nகம்போடியாவில் ஒரு முழு கிராமும் இஸ்லாத்தை ஏற்றது. பௌத்த நாடான கம்போடியாவில் 2.4% முஸ்லிம்கள் உள்ளனர்.

மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முஸ்லிம்கள்.உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரம் நடந்தாலும், இஸ்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதிற்கு இதுவும் ஒரு சான்று.

சுப்ஹானல்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது…

Close