அதிரை தவ்ஹீத் பள்ளிக்கு உதவிடுவீர்!

  
அதிரை தவ்ஹீத் பள்ளிக்கு உதவிடுவீர்!
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக E C R ரோடு காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரே மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி 

(மூன்று தளம்) கட்டிமுடிக்கப்பட்டு ஐந்து நேரம் தொழுகை ஜூம்மா தொழுகை நடைபெற்றுவருகிறது.
இப்பள்ளியின் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த பொழுது பள்ளியின் முகப்பில் கூரை பள்ளியில் தொழுகை நடைபெற்றது பள்ளி கட்டுமான பணிகள் முடிவடைந்ததால் முகப்பில் உள்ள கூரை பிரிக்கப்பட்டு அந்த இடத்தில் ஒலூ செய்வதற்கும் பாத்ரூம் டாயிலேட் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்த பணிகளுக்கு உங்களது பொருளாதார உதவிகளை வாரீ வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

தொடர்புக்கு : 9597128886, 9943447195, 9944020793

கனரா பேங் A/C NO.1201201001103 

தழிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் 

அதிராம் பட்டிணம்.கிளை .

Close