அதிரையில் நடைபெற இருக்கும் இஸ்லாமிய வாழ்வியல் நிகழ்ச்சிக்கு அழைப்பு!!

0f997341-c342-4e85-9b29-17e681458394அதிரையில் நடைபெற இருக்கும் இஸ்லாமிய வாழ்வியல் நிகழ்ச்சிக்கு அழைப்பு நாள் (05.03.2016) சனிக்கிழமை நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இஸ்லாமிய கண்காட்சி நடைபெறும் அதனை தொடர்ந்து அடுத்த நாள் (06.03.206) ஞற்றுகிழமை மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சிறப்பு பட்டிமன்றம் நடைபெறும் இடம்:Al.பள்ளி வளாகம் சி.ஏம்.பிலைன் அதிராம்பட்டினம்

குறிப்பு: இந்நிகழ்ச்சி பெண்களுக்கு மட்டும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Close