திருநெல்வேலி முஜிபு ரஹ்மான்னுக்கு உதவிடுவீர்!

c8cdec56-45ab-460f-ae36-fa2c29d4caceஅஸ்ஸலாமு அலைக்கும்.
இவர் பெயர்-முஜிபு ரஹ்மான்
ஊர்-திருநெல்வேலி(மாவட்டம்)தென்காசி.
இவர் தற்போது ரியாத்தில் டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் தீடீரென மூளை நரம்பு பாதிப்புக்குள்ளாகி கோமா நிலையில் king kalid riyath(exit2)ல் உள்ளார் மேலும் இவருடைய உறவினர்கள் நம்பர் கிடைக்காத நிலை ஏற்ப்பட்டுள்ளது. ௭னவே இந்த போஸ்டை  தயவு செய்து SHARE செய்யுங்கள்..நண்பர்களே நாம்செய்யும் இந்த Share அல்லாவின் கிருபையால் இவரது உறவினர்கள் கண்ணில் படும் என்ற நம்பிக்கையோடு சேர் செய்கிறேன் நண்பர்களே தயவு செய்வு Share செய்யுங்கள்..அல்லாஹ் உங்களுக்கு நல்லறம் புரிவானாக…ஆமீன் ஆமீன்

Close