அதிரை காதிர் முகைதீன் கல்லுரியில் நடைபெற்ற விளையாட்டு விழா!

6bde1484-f817-4995-9495-2a5cefdb124bஅதிரை காதிர் முகைதீன் கல்லூரியில்  62வது விளையாட்டு விழா இன்று காலை மிக சிறப்பாக துவங்கியது இவ்விழாவை கல்லூரி முதலவர் அகமது ஜலால் அவர்கள் துவக்கி வைத்தார் பின்னர் கல்லூரி வளாகத்தில் விளையாட்டு போட்டி நடத்தி தேர்வு செய்தனர் பின்னர் இந்நிகழ்ச்சியில் கல்லூரி துனை முதலவர் ஊதுமான் அவர்களும்,கணினி துறை ஆசிரியர் ஜெயவிரன் அவர்களும்,சொக்கலிங்கம் மற்றும் அசிரியர்கள்,கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் பின்னர்  விளையட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.546033cf-62e5-4190-8b80-4b36236d45e52dea070e-03b4-4339-ad89-fc1af15af178 305c02e4-5e8e-4eef-933d-8fec510ecaba 390d0184-a6ca-4257-b892-869ecbe5ae63 d84a4a81-1ef4-45f5-bbee-199ee8dc183b

Close