அதிரை 24வது வார்டில் தண்ணீர் பற்றாக் குறை!மக்கள் கடும் அவதி(படங்கள் இணைப்பு)

6e26650c-6588-4a74-b78f-32bd88fcdb3fஅதிரை 24வது வார்டுக்கு உட்பட்ட தய்க்கால்  தெருவில் கடந்த நான்கு நாட்களாக தண்ணீர் வரவில்லை.தண்ணீர் வராத காரத்திணால் அந்த வார்டில் வசிக்கம் பொது மக்கள் பெறும் பாதிப்புகுள்ளாயின தண்ணீர் இல்லாத நிலையை அறிந்த அந்த வார்டு கவுன்சிலர் தர்காலிக தேவைக்காக தண்ணீர் வழங்க வேண்டும் என்ற நேக்கதொடு தண்ணீர் வண்டியை வரவழைத்து பொது மக்களுக்கு தேவையான தண்ணீர்யை தற்ப்பொழுது வழங்கி கொண்டுள்ளார் அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை குடங்களின் முலம்  தண்ணீர் பிடிக்க தொடங்கினர் அதிரை பேரூராட்சியின் நிர்வாக கோளாறு காரணமாக அந்த வார்டுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுட்டுள்ளது எனவே பொது மக்களின் நலன் கருதி விரைந்து  24வது வார்டுக்கு உட்பட்ட தண்ணீரை விரைந்து சப்பளை அளிக்குமாறு அதிரை பேரூராட்சிக்கு 24வது வார்டு பொது மக்கள் சார்பாக் கோட்டு கொள்ளப்படுகிறது.62062642-a0a1-4c5e-9339-ab1f02ade635 021f1d2a-0431-4a09-b1ee-ebbc3edd660c cd3aa343-9638-433f-8456-38d0c6917f20தகவல் :யாசர் யூசுப்

Close