அதிரை இந்து மத சகோதரர்களுக்கு அதிரை பிறையின் தீபாவளி நல்வாழ்த்துகள்!

இந்தியா முழுவதும் உள்ள இந்து மத சகோதரர்களால்  நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதிரையிலும் இந்து மத சகோதரர்களால் நாளை கொண்டாடப்படும் தீபாவளிக்காக இன்று ஏற்பாடு செய்துவருகின்றனர். 

இன்று மாலை 6 மணிமுதல் அதிரையில் வானவேடிக்கை போன்ற வெடிகள் வெடிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிரையில் உள்ள ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், பேக்கரிகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைத்து இந்து மத சகோதரர்களுக்கும் அதிரை பிறை நேயர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close