அதிரையில் தவ்ஹீத் ஜமாத் நடத்தும் மாணவர்களுக்கான இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி!

  இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்
இளைஞர்களுக்கான நேரடி கேள்வி / பதில் நிகழ்ச்சி
நாள் : 05-03-2016 சனிக்கிழமை

நேரம்: மாலை 6மணி முதல் இரவு இஷா தொழுகை வரை

இடம்: சகோ எஸ்.பி.பக்கீர் காக்கா அருகில் (சானவயல்)
பதில் அளிப்பவர்: 

A.அஃஸ்ரப்தீன_பிர்தவ்ஃஸி 

(TNTJ மாநில பேச்சாளர்)

இஸ்லாத்தில் சூனியம் உண்டா ?
சுப்ஹு தொழுகையில் குனூத் ஒதுவது நபிவழியா?
இணை கற்பிக்கும் இமாமை பின் தொடர்ந்து தொழலாமா?
TNTJ ஹதிஸ்களை மறுக்கிறதா?

தனி பள்ளி அவசியமா?

போன்ற கேள்விகளுக்கு குர்’ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளிக்க தயாராக உள்ளோம். அனைவரும் தவறாமல் கலந்துக் கொண்டு தங்களது கேள்வியை பதியவைத்து விடை பெறுமாறு உங்களை அன்புடன் அழைப்பது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
      அதிரை கிளை

Close