குவைத்தில் ம.ஜ.க பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி கலந்துக்கொள்ளும் மாநாடு!

  
குவைத்தில் மனிதநேய மக்கள் கலாச்சார பேரவை  நடத்தும் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு எதிர்வரும் 18.03.2015 அன்று நடைபெறவுள்ளது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி, ம.ஜ.க பொருளாலர் ஹாரூன் ரசீது அமைப்புச்செயலாளர் ராசுதீன் ஆகியோர் கலந்துக்கொள்கின்றனர். 

இதில் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. 

Close