அதிரை சிட்னி ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி!

அதிரை சிட்னி நடத்தும் எட்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி வரும் 26-05-2015 அன்று நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைப்பெறவுள்ளது. 11 வீரர்கள் விளையாடக்கூடிய இத்தொடர் போட்டி டென்னிஸ் பந்தில் நடைபெறும். நுழைவுக் கட்டணம் ரூபாய் 300 நிர்யம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close