சவூதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை! (படங்கள் இணைப்பு)

  வலைகுடா நாடுகளில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இதில் துபாய் போன்ற நாடுகளில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று   மதியம் சவூதி அரேபியா ரியாத் அல்-கோபாரிலும்  நல்ல மழை கொட்டி தீர்த்து வருகின்றது. img_3741   

 
படங்கள்: முஹம்மது ஷஃபி

 

Close