Adirai pirai
islam posts உள்ளூர் செய்திகள்

துபை அதிரை TNTJ யின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்திற்கான அழைப்பு!

  
அஸ்ஸலாமு அழைக்கும்…இன்ஷா அல்லாஹ்…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபை மண்டலம் அதிரை TNTJ கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை 11-3-2016 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் துபை TNTJ புதிய மர்கஸில் நடைபெறும்.

அதிரை கூட்டமைப்பின் உறுப்பினர்களும் மற்றும் ஆதரவாளர்களும் தவறாமல் கலந்துக்கொள்லுமாறு 

அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் ஏகத்துவ பணியில்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 

துபை மண்டலம் 

அதிரை கூட்டமைப்பு.

தொடர்புக்கு.

050 739 7093

055 909 0726