முஹம்மது நபியை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட நாளிதழ்! தீயிட்டு கொழுத்திய முஸ்லிம்கள்!

  கேரள மாநிலத்தில் தினசரி செய்திகளை வெளிடும் பிரபல மாத்ரு பூமி நாளிதழில் நேற்றைய தினம் முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலானதாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி அவதூரான செய்தி வெளிட்டது. இதனை படித்த முஸ்லிம்கள் கொதித்தெழுந்து மாத்ரு பூமி நாளிதழை தீயிட்டு கொழுத்தி தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடக துறைக்கு களங்கம் ஏற்படுத்தி வரும் இது போன்ற மதவெறி ஊடங்களின் போக்கு கண்டிக்கத்தக்கது.    

 

Close