ISF துவக்க விழாவுக்காக பஹ்ரைனுக்கு SDPI மாநில பொதுச்செயலாளர் வருகை! 

  பஹ்ரைனில் வாழும் இந்தியர்களின் நலனுக்காக இந்தியன் சோஷியல் போரம் (ISF) என்ற அமைப்பின் பிரம்மாண்டமான துவக்க விழா நாளை மாலை 6:30 மணியளவில் துவங்கவுள்ளது. இதில் SDPI கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் கலந்துக்கொள்வதற்காக பஹ்ரைன் வந்தடைந்தார். இவரை ISF அமைப்பின் தமிழ் மாநில நிர்வாகிகள் சிறப்பாக விமான நிலையத்தில் வரவேற்றனர். 

  

Close