விஜயகாந்த் தனித்து போட்டி !!!

தேர்தல் நெருங்கும் சூழலில் யாருடன் கூட்டணி சேர்வது தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில். தே.மு.தி.க யாருக்கும் பிடி கொடுக்காமல் இழுத்து அடித்து கொண்டிருந்த சூழலில்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை எனவும் இத்தேர்தலில் தனித்து போட்டி இட உள்ளதாக இன்று நடந்த மகளிர் அணி மாநாட்டில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

image

Close