அதிரையில் நாளைக்கு எல்லா ஸ்கூலும் லீவு!

நாளை (20.10.2014) தஞ்சை மாவட்டத்தில்  உள்ள  பள்ளிகளுக்கு மழை காரணமாக  விடுமுறை அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிரையிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இன்று பெய்த கனமழை காரணமாக அதிரை இமாம் ஷாபி, காதிர் முகைதீன் பள்ளிகளுக்கு  மதியம் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நாளையும் மழை நீடிக்கும் என  வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன் காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டுள்ளன. 
Close