சென்னையில் அதிரையரின் புதிய மெடிக்கல் உதயம்!

  அதிரை புதுத்தெருவை சேந்தவர் யூசுப். இவர் சென்னை தரமணியில் உள்ள காமராஜர் தெருவில் இந்தியன் மெடிக்கல் என்னும் பெயரில் புதியதாக மெடிக்கல் ஒன்றை துவங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுக் இங்கு இலவச டோர் டெலிவரி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.  இவருடைய தொழில் வளர்ச்சியடைய அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.  

   

Close