திருச்சியில் IJM நடத்திய ஒற்றைக் கோரிக்கை பொதுக்கூட்டத்தில் அதிரையர்கள் பங்கேற்ப்பு! 

  10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி திருச்சி உழவர் சந்தையில் இஸ்லாமிய ஜனநாயக் முன்னனி மற்றும் அல் முஹம்மதியா அரக்கட்டளை இணைந்து மாபெரும் ஒற்றைக்கோரிக்கை பொதுக்கூட்டம் இன்று மாலை 7 மணியளவில் துவங்கியது. இதில் IJM மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் முஹைதீன், சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுத்தீன் காசிமி மற்றும் பலர் சிறப்புரையாற்றினர்.

இதில் அதிரையை சேர்ந்த இஸ்லாமிய ஜனாநாயக முன்னனியினர் கலந்துக்கொண்டனர். 

   

Close