அதிரையில் TNTJ தணிக்கைக் குழு தலைவர் செய்யத் இப்ராஹிம் கலந்துக்கொள்ளும் கருத்தரங்கம்!

  அதிரை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் TNTJ சார்பாக மாபெரும் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. இதில் தணிக்கை குழு தலைவர் செய்யது இப்ராஹிம் அவர்கள் கலந்துக்கொண்டு பொய்யான் ஆன்மீகமும், போலி ஷெய்குமார்களும்! என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

இந்நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 17 வியாழன் அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெறவுள்ளது. 

Close