அதிரை நிஜாம் மட்டன் ஸ்டால் வழங்கும் ரமலான் அதிரடி ஆஃபர்!

அதிரையில் ரமலான் மாதத்தை முன்னிட்டு காட்டுப்பள்ளி அருகே உள்ள நிஜாம் மட்டன் ஸ்டால் கறி கடையில் அதிரடி ஆஃபாராக நாளை முதல் ஒரு கிலோ செம்மறி ஆட்டுக்கறி ரூபாய் 400 மட்டுமே ஆகும். இந்த ஆஃபாரை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு: இலவசமாக பதியப்படும் விளம்பரம், இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை பொறுப்பில்லை.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close