குவைத்தில் மணல் பரப்பில் காணப்படும் விஷத்தன்மை கொண்ட பாம்பு!

1-4குவைத்தில் வெளியே மணல் பரபரப்பான இடங்களில் செல்லும் நபர்கள் கவனத்திற்கு நண்பர் மணல்பரப்பில் பாம்பு ஒன்று( இடம்:வாப்ரா பகுதி) இருப்பதை அனுப்பியுள்ளார். நமது நாட்டில் காணும் பாம்புகளை விட கடித்தால் அடுத்த கணமெ உயிரை எடுக்கும் மிக அதிக விஷமுடைய பாம்புகள் இந்த பாலைவனமான பகுதில் உள்ளது.எனவே ஓய்வு நேரங்களை இதேபோல் இடங்களில் செலவிட செல்லும் நபர்கள் கவனமாக இருங்கள். விளையாடும் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

Close