அதிரை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனை!(படங்கள் இணைப்பு)

7b0edcbf-63d0-432b-a255-f18a210efefc
அதிரை அருகே உள்ள இராஜாமடம் ஈ சி ஆர் சாலையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் வருகின்ற 2016  சட்டமன்ற தேர்தலின் காரணமாக மற்றும் தேர்தலின் முறைகேடுகளை தடுப்பதற்க்காகவும்  பறக்கும் படையினர் சிவக்குமார் மற்றும் தாசில்தார்அவர்களின் தலைமையில் பத்து போலீஸ் கொண்ட குழுக்களால்  அதிரடி சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்க்காக வாகன சோதனையில் ஈடுப்பற்று வருகின்றனர்..2addfec3-7c79-45de-bf90-110f0cf5b127 945f93df-1384-4db5-9abd-68b4121e3588 5878a4d4-b29c-489c-abfd-6900ecd97fab 30907716-b9ec-497d-af0d-cfbf18b16e61தகவல் உதவி:யாசர் யூசுப்

Close