உலகின் மிகச்சிறந்த ஆசிரியர் விருதுக்கு பாலஸ்தீன பெண் தேர்வு!

1458082129-5739உலகின் மிகச்சிறந்த ஆசிரியர் விருதுக்கு பாலஸ்தீன பெண் ஆசியரியை தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 பெத்தலேகத்திலுள்ள அகதிகள் முகாமில் அகதிகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹானன் அல் ஹுருப்.
உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியராக பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹானன் அல் ஹுருப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.
இந்த விருது பெற்றது குறித்து ஹானன் கூறுகையில், இந்த விருது  கிடைத்தற்காக பெருமைப்படுகிறேன். எனக்கு கிடைத்துள்ள இந்த பரிசு தொகையை அகதி மாணவர்களின் முன்னேற்றுத்திற்காக பயன்படுத்தவேன் என்றார்.
Close