அதிரையில் சிறப்பாக நடைபெற்ற TNTJ வின் கருத்தரங்கம் (படங்கள் இணைப்பு)

img_4331-1   அதிரை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் TNTJ சார்பாக மாபெரும் கருத்தரங்கம் இன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இதில் தணிக்கை குழு தலைவர் செய்யது இப்ராஹிம் அவர்கள் கலந்துக்கொண்டு பொய்யான் ஆன்மீகமும், போலி ஷெய்குமார்களும்! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அதிரையை சேர்ந்த ஆண்கள் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். img_4329-1img_4330-1img_4332-1img_4333-1
 

Close