FLASH NEWS: துபாய் விமானம் விபத்துக்குள்ளானது! 59 பேர் மரணம்!

  

துபாயில் இருந்து ரஷ்யா வந்த ஃபிளைதுபாய் நிறுவனத்தின் விமானம் ரோஸ்தோவ்-ஆன்-டானில் தரையிறங்கும் போது மோசமான வானிலையால் விபத்துக்குள்ளானதில் 59 பேர் உயிரிழந்தனர்.

Close