அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் இன்றைய மீன்களின் நிலவரம்! (படங்கள் இணைப்பு)

eda6cc62-e5d0-48bd-8071-e83d7df7ece6அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்களின் வரத்து அதிகமாக  காணப்பட்டது. மேலும் இன்று அதிக அளவில் பண்ணா, கெலக்கன், திருக்கை, புள்ளித்திருக்கை, கொடுவா, தாளன் சுறா, தேசபொடி,வாள மீன்,கனவா,பொடி இறால்கள்,பெரிய இறால்கள்,பெரிய நண்டுகள்,ஊளிமீன்,முறல் மீன்,கத்தால மீன் போன்ற மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது.இதனை அடுத்து மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.6aac8508-76de-4796-9ee9-fe8982bca7cf dec85699-4f77-4bce-8ff8-fb0fb1b3cd00 e5b58b9f-41ca-4b9e-b4e1-0251bb14df92 5cb004eb-79f1-4f58-94fb-49616a68b0db 7684c448-9018-4254-941c-ce5ee512ac4c 15010ebf-113b-46c8-9d9c-d66ad9bfb89a 511a1e08-56a5-44f4-a4a7-2da5be3493fe 08c81b16-1b3d-4342-8763-9d6a0b962cde e0003658-cdf7-46fe-b046-13775b21ea49 f583112a-fbcc-436c-bdec-3e67c92da424 17564ea7-69b5-4f90-80ab-02318dc134f3

 

Close