புனித ஹஜ் 2014 – காணக்கிடைக்காத அறிய புகைப்படங்களின் தொகுப்பு

இஸ்லாத்தின் இறுதி கடமையான ஹஜ் கடமையை உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இவ்வாண்டு நிறைவேற்றினர். இதற்க்கு சவூதி அரசாங்கம் சார்பாக பல வசதிகள் செய்யப்பட்டது.
ஹஜ் கடமையை செய்த அனைத்து ஹாஜிகளுக்கும் வல்ல இறைவனின் கருணை மிக்க அருளும் ஏற்றுகொள்ள கூடிய ஹஜ்ஜும் அமைய துவா செய்வோமாக.
இன்ஷா அல்லாஹ் உலகில் உள்ள அனைத்து முமீன்களும் வரும் ஆண்டுகளில் ஹஜ் கடைமையை நிறைவேற்ற கூடிய வாய்ப்பை தருவாயாக ஆமீன் !

Advertisement

Close