அதிரை பிறை செய்தி எதிரொலி! இமாம் ஷாபி பழைய பள்ளி அருகே குப்பை சுத்தம் செய்யப்பட்டது!

நமது அதிரை பிறை தளத்தில் நேற்றைய முன்தினம் 

தூங்கும் அதிரை பேரூராட்சி! ஏங்கும் அதிரை மக்கள்! என்ற தலைப்பில் குப்பைகளைப் பற்றி ஒரு செய்தியை
பதிந்திருந்தோம். அச்செய்தியினை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் அதிரையர்களால்
பகிரப்பட்டது. 
                                  நேற்றைய முன்தினம் வரையிலுள்ள குப்பை!

இதனால் அவ்விடத்திலிருந்த குப்பைகளை இன்று அதிரை பேரூராட்சி அகற்றியது. இதனால்
அப்பகுதி மிக தூய்மையாய் காட்சியளிக்கிறது.
                        
இதைபோலவே பல இடங்களில் உள்ள குப்பைகளையும் அதிரை பேரூராட்சி
தூய்மைப்படுத்த வேண்டும். 


அது வரையில் அதிரை பிறையில் இது போன்ற புகார் பதிவுகள் தொடரும்…. உங்கள் பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.


தொடர்புக்கு..
9597773359
7200364700
9715553193
8056394348

Advertisement

Close