அதிரையில் ப்ளோரா பியூட்டி சென்டர் நடத்தும் பெண்களுக்கான கருத்தரங்கம்

 img_4678அதிரை ஆஸ்பத்திரி தெருவில் அமைந்துள்ள ப்யூச்சர் நவ் கம்பியூட்டர் செண்டர் மைய வளாகத்தில் ப்ளோரா பியூட்டி செண்டர் சார்பாக பெண்களுக்கான ஒருநாள் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Close