அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு (படங்கள் இணைப்பு)

 img_4681தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் (22/3/2016) செவ்வாய் மாலை 7 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைக்கூட்டம் குவைத் மண்டல துனை செயலாளர் அதிரை பைஸல் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாநில துனை பொது செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் அரசியல் மறுமலர்ச்சி மாநாடு பற்றியும்
மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் மஜகவின் கொள்கை பற்றியும் அதன் செயல் திட்டங்கள் பற்றியும் விளக்கி பேசினார்கள்

அதனை தொடர்ந்து அதிராம்பட்டிணம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டணர்
நகர செயலாளராக சகோதரர் அஸ்கர் அவர்களும்
நகர பொருளாளராக செல்லராஜா அவர்களும்
நகர துனை செயலாளர்களாக கனி அவர்களும் தெளபிக் அவர்களும்
நகர இளைஞர் அணி செயலாளராக நிஜாம் அவர்களும்

நகர தொண்டர் அணி செயலாளராக அபுபைதா அவர்களும்

நகர மாணவர் அணி செயலாளராக சபாத்துல்லா அவர்களும்

நகர மருத்துவ சேவை அணி செயலாளராக சமீர் அவர்ளும் துனை செயலாளராக ராஜிக் அவர்களும்

ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டணர்
முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களும் மாணவர்களும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில்

எதிர் வரும் 26ந்தேதி சென்னையில் நடைபெறும் மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டிற்கு அதிரை நகரத்திலிருந்து பெருவாரியான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மாணிக்கப்பட்டது
இறுதியாக நகர பொருளாளரின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.


 img_4683img_4681

 

Close