திருச்சியில் முஸ்லிம் வாலிபர் படுகொலை

kkkk apiraiஇன்று திருச்சியில் படுகொலை செய்யப்பட்ட காஜாமொய்தீன் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி தமுமுக, மமக, SDPI,TNTJ, IJM உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக அரசு மருத்துவமணை அருகில் சாலைமறியல் நடைபெற்றது. பின்னர் அவ்விடத்துக்கு விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளரின் வாக்குறுதியை அடுத்தும், சில குற்றவாழிகளை கைது செய்துவிட்டாதாகவும், மேலும் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அறிவித்ததையோட்டி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதில் தமுமுக செயலாளர் முஹம்மது ரபீக் கலந்துக்கொண்டார்.

 

Close