அதிரையில் மானுட நல மையம் (தாவா குழு) நூலகம் திறப்பு விழா! (படங்கள் இணைப்பு)

நமதூரில் மாற்று மதத்தாருக்கு இஸ்லாத்தின் நோக்கி அழைக்கும் பணியில் 

நமதூரின் மானுட நல மையம் துவங்கப்பட்டது!

அதன் தொடக்கமாக இன்று மஃக்ரிபுக்கு பிறகு அல் அமீன் பள்ளி வளாகத்தில் அதன் தொடக்க விழாவும் இஸ்லாமிய நூலகமும் திறக்கப்பட்டது.

அதில் மாற்று மதத்தாருக்கு இலவசமாக திருக்குர்ஆன்,இஸ்லாமிய நூல்,மற்றும் பொது நூல்கள்  வழங்கப்படும் எனவும் அதன் நிர்வாகி நம்மிடம் கூறினார்.
அந்த அழைப்பு பணி வெற்றி பெற அதிரை பிறையின் சார்பாக வாழ்த்துகள்.

  

  

 
  

Close