கத்தாரில் அமலுக்கு வர இருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள்

  
கத்தார் நாட்டின் தொழிலாளர் சட்டம் இந்தவருட இறுதியில் அமுலுக்கு வருகிறது…!
கத்தார் நாட்டின் தொழிலாளர் சட்டம் இந்த

ஆண்டு இறுதியில் 2016 டிசம்பர் மாதத்தில்

நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்ப

ட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு நாடளு

மன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது இந்த 

தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வருடம் 2015 ஆம் ஆண்டு 13

ம் திகதி உத்தியோகபூர்வ வர்த்தமானி வெளி

யிடப்பட்டது எனினும் இது நடைமுறைபடுத்

தபடவில்லை மேலும் இந்த சட்டத்தை வரும்

டிசம்பர் 2016 ஆண்டு அமுலுக்கு கொண்டு

வரப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டள்ளது.

Close