புதுச்சேரியில் 5 தொகுதிகளில் SDPI கட்சி போட்டி!

   

SDPI கட்சி புதுவை மாநில 2016 சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு சம்ப்ந்தமாக காரை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மேலிடப்பார்வையாளரும் , தமிழ் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மாவட்ட தலைவர். முஹம்மது பிலால் கூட்டத்திற்கு தலைமைதாங்கினார்

புதுச்சேரி மாநிலத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அலோசிக்கப்பட்டது.

கூடுதலாக, SDPI கட்சியின் கோரிக்கைகலை பரிசீலிக்க கூடியவர்ளோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கபடுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சுல்தான் , மாவட்ட பொருளாளர் அக்பர் அலி , இறுதியாக காரைக்கனி நன்றி தெரிவித்தார்.

 

Close