கின்னஸ் உலக சாதனை படைத்த அதிரை சிறுவர் சிறுமிகள்! (படங்கள் இணைப்பு)

 img_4814

சவூதி அரேபியாவில் ஜித்தா நகரில் உள்ள ரெட் சீ வணிக வளாகத்தில் நேறரு 25-03-2015 அன்று அதிகளவிலான சிறுவர்கள் ஒன்று கூடி பென் 10 என்னும் கார்ட்டூன் உடையை அணிந்து வந்தனர். கின்னஸ் சாதனைக்காக ஏற்படுத்தப்பட்ட இந்நிகழ்வில் அதிரையை சேர்ந்த சிறுவர் சிறுமிகளும் கலந்துக்கொண்டனர். இவர்களுக்கு உலகின் பெருமையான சான்றிதழான கின்னஸ் உலக சாதனை புரிந்த சான்றிதல் வழங்கப்பட்டது. 

  

    
    
    
 

Close