மரண அறிவிப்பு – புதுத்தெரு சி.செ.மு.சுல்தான் இப்ராஹிம்

marபுதுத்தெரு வடபுறத்தை (ஸ்டேட் வங்கி அருகில்) சேர்ந்த மர்ஹூம் சி.செ.மு.அப்துல் மஜீது  அவர்களின் மகனும், மர்ஹூம் சி.மு.முஹம்மது சேக்காதியார்(கம்பெனி அப்பா) அவர்களின்  மருமகனும், சி.செ.மு.சேக் அப்துல் காதர், சி.செ.மு.அஹமது ஜலீல் இவர்களின் சகோதரரும், தமீம் அன்சாரி அவர்களின் தகப்பனாரும், முஹம்மது யூசுப் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி.சி.செ.மு.சுல்தான் இபுராஹிம் அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா நாளை காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close