ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

aiதிருச்சி விமான நிலையத்தில் குளிர்கால மற்றும் கோடைக்கால அட் டவ ணை படி விமா னங் கள் இயக் கப் பட்டு வரு கி றது. இன் று டன் குளிர் கால அட் ட வணை முடி வுக்கு வந்து புதி தாக வெளி யி டப் பட் டுள்ள அட் ட வ ணை படி இன்று நள் ளி ரவு முதல் விமான சேவை செயல் பட உள் ளது.
குளிர் கால அட் ட வ ணை யில் உள் ள படி பெரும் பா லான விமான சேவை கள் இயக் கப் ப ட லாம். துபாய் விமான சேவை யில் மட் டும் மாற் றம் ஏற் ப ட லாம் என கூறப் பட் டது. மேலும் சென்னைக்கு இயக் கப் ப டும் ஜெட் ஏர் வேஸ் விமான சேவை கூடு த லாக 2 சேவை இயக் கப் பட போவது குறித் தும் அதற் கான கால நேரம் குறித் தும் விமா ன நிலைய வட்டாரத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இயக் கப் பட்டு வரு கி றது. விமானம் மதியம் 12.45 மணிக்கு வந்து 2.05 மணிக்கு புறப்பட்டு சென்று வந் தது. ஆனால் இந்த விமானம் இன்று முதல் நள்ளிரவு முதல் 12.05 மணிக்கு வந்து 12.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள் ள னர்.

 
அதுபோல துபையில் முன்பு காலை 7:10 மணிக்கு புறப்படும்.இனி மேல் மாலை 6:25 மணிக்கு புறப்படும் .
Close