தந்தி டீவிக்கும், பாண்டேவுக்கும் அதிர்ச்சியளித்த முஸ்லிம்கள்!

pandeyமுஸ்லிம்களுக்கு எதிராக தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவால் ஒளிப்பரப்பு செய்ய இருந்த கோவை கலவரத்தை பற்றிய பொய்யான தகவல்களை கொண்ட நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப தடை செய்துள்ளார்கள் . தேர்தல் ஆணைய அதிகாரிகள்.

போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி ஆதரவு அளித்த இசுலாமிய மற்றும் தமிழக நண்பர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இது குறித்து தமிழக முஸ்லிமகள் பல தொலைபேசி மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் புகார்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Close