மரண அறிவிப்பு-C.M.P லேன் ஷம்சுன்னஹார்

  C.M.P லேன் பகுதியை சேர்ந்த கா.மு.சேக் முஹம்மது அவர்களின் மகளும் ஹாஜி சி.மு.அ.முஹம்மது ஷம்சுத்தீன் அவர்களின் மனைவியும், ஹாஜி கா.மு.செ.முஹம்மது ஃபாரூக், ஹாஜி கா.மு.செ.நூர் முஹம்மது, ஹாஜி கா.மு.செ.சர்புத்தீன், ஹாஜி கா.மு.செ.ஜமால் முஹம்மது, கா.மு.செ.அஹமது அனஸ் ஆகியோரின் சகோதரியும், ஷிஹாபுத்தீன், நஜ்முத்தீன் ஆகியோரின் தாயாரும், அபூசாலிஹ், அப்துல் அஜீஸ், முஹம்மது சலீம் ஆகியோரின் மாமியாருமாகிய ஷம்சுன்னஹார் அவர்கள் ஷிபா மருத்துவமனை அருகாமையில் உள்ள வீட்டில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ள கப்ரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். 

Close