துபாயில் சிறந்த வணிக வளகமாக உலகின் மிகபெரிய ‘துபாய் மால்’ தேர்வு!

Daily_News_7517620325089துபாய்: சர்வதேச வர்த்தக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான யூகவ் நிறுவனம் துபாயில் உள்ள ஷாப்பிங் மால்களில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, சிறந்த வரவேற்பு, உணவகங்கள், அமைப்பு மற்றும் வடிவமைப்பு, பெரியவர்களுக்கான‌ பொழுதுபோக்கு, மற்றும் பார்க்கிங்  ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கணக்கில் கொண்டு இந்த ஆன்லைன் சர்வே மூலம் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி உலகின் மிகப்பெரிய மால்களில் ஒன்றான‌ துபாய் மால் சிறந்த ஷாப்பிங் மாலாக‌ முதலிடம் தரப்பட்டு தேர்வு செய்யப்பட்டது. அதேபோன்று மக்கள் அதிகமாக செல்லும் வணிக வளாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Close